Thursday, 19 April 2012

இயக்குனருக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்து

தொட்டனைதூறும் மணற்கேணி
வனம்  போல் நெடிய பல
கதைகளைப் புனைந்து....
ஹரீஷ் நாராயண் அவர்கள்
நீடூழி வாழ வாழ்த்துக்கள் ....