Thursday, 19 April 2012

இயக்குனருக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்து

தொட்டனைதூறும் மணற்கேணி
வனம்  போல் நெடிய பல
கதைகளைப் புனைந்து....
ஹரீஷ் நாராயண் அவர்கள்
நீடூழி வாழ வாழ்த்துக்கள் ....

2 comments:

  1. சத்தியமா இந்த லெவல்ல ஒரு வாழ்த்து இந்த வருடம் பெற என்ன தவம் செய்தேனோ தெரியவில்லை... அன்பிற்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி..! உங்களுக்கே உங்களுக்கான இந்த பக்கத்தில உங்களுடைய எழுத்துக்களை நிறைய எதிர்ப்பார்க்கிறேன். F5 அழுத்திக் கொண்டே காத்திருக்கிறேன்.

    -
    DREAMER

    ReplyDelete
  2. ம்ம்ம்ம்ம்! மாட்னிங்களா! இங்க வராம எங்க போய்ட போரிங்க..

    ReplyDelete